salem சேலம் சோனா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம் நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 சேலம் சோனா கல்லூரியில் 2019 -20 ஆண்டிற்கான எம்இ, எம்பிஏ முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா புதனன்று நடைபெற்றது.